அஸ்ஸலாமு
அலைக்கும் [வரஹ்]
அமைப்பின் பெயர் - இளைஞர்
மஸ்ஜித் சேவை குழு (YMSK)
இடம் - 14/22 அலிகார் சாலை, இராஜசிங்கமங்கலம்
– 623525, இராமநாதபுரம் மாவட்டம்
பதிவு எண் – SRG/RMD/95/2020
அமைப்பின் துவக்க நாள் - 23 – 03 – 2020
YMSK கீழ்க்காணும்
நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட இருக்கிறது.
· அரசுத்துறையில் உள்ள உதவிகளை பெற்றுத்தருதல்
மற்றும் பிரச்சினைகளை சரிசெய்தல்...
·
மருத்துவம் சார்ந்த உதவிகள் செய்தல்..
· மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உயர்கல்வி
மற்றும் அரசுப்பணிக்கான வழிகாட்டுதல்....
·
இளைஞர்களுக்கு சுயதொழில் மற்றும் திறன் சார்ந்த
பயிற்சிகள் வழங்குதல்...
·
மார்க்கம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.....
·
பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்.......
·
சுற்றுசூழல், சுகாதாரம்,
மற்றும் தூய்மைப்பணிகள்.....
நமது
YMSK யின் முதல் நிகழ்வாக கடந்த 19 ஜூன்
2020 [வெள்ளிக்கிழமை] அன்று ஜனாஸா
குளிப்பாட்டுதல் மற்றும் கபனிடுதல் பயிற்சி YMSK யின் உறுப்பினர்களுக்கும்
நமதூரில் வழக்கமாக ஜனாஸா குளிப்பாட்டும் சகோதரர்களுக்கும் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.....
இன்ஷா அல்லாஹ்
அடுத்த நிகழ்வாக 10,12 மற்றும் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி
மற்றும் அரசுப்பணிக்காண வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளோம்.. அந்த நிகழ்வு
வெற்றிகரமாக நடைபெற துஆ செய்யவும்...
இன்ஷா அல்லாஹ்
நமது சமுதாய மக்கள் மற்றும் நமது ஊரின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து
செயல்பட்டு, நம்முடைய நோக்கங்களையும் நேர்வழியில் வென்றெடுக்க எல்லாம்
வல்ல அல்லாஹ் தன் அருள்மழையை பொழிவானாக...... ஆமின்...
தங்களின்
அறிமுகத்திற்காக நம்முடைய YMSK வின் நிர்வாகிகள் விபரம்....
தலைவர் :
எம். முஹம்மது அமின்
9620454170
துணைத்தலைவர்
:
அ. முஹம்மது நிஜாம்தின் 7010909261
செயலாளர் :
அ. நூருல் அமின்
9786831789
துணைச்செயலாளர்
: க. நசுருதீன் 8220922015
பொருளாளர் :
உ. சதக் அப்துல்லா
9524156006
துணைப்பொருளாளர் : எம். சிக்கந்தர் கனி 8220946160
Comments
Post a Comment