Skip to main content

மின்சார குறைபாடுகளை சரிசெய்ய கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு - நாள் - 02 ஜூலை 2020 (இடம் -ஆர் எஸ் மங்கலம்)


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

👉 மின்வாரிய துறை சம்பந்தமான புகார் கடிதம் நமது ஊர் உதவி பொறியாளர் இடம் கொடுக்கப்பட்டது.

👉நாம் கொடுத்த மூன்று கோரிக்கைகளில் மூன்றாவது கோரிக்கையான  B & C பகுதிகளில் ரீடிங்  எடுப்பதற்கு ஏற்கனவே பணியாளர் நியமித்து விட்டோம் என்று கூறிவிட்டார்கள்.

👉முதல் கோரிக்கையான இரவு நேர பணியாளர் நியமனம் செய்வது சம்பந்தமாக அடுத்த வாரத்திலிருந்து தினமும் ஒரு நபரை நான் இரவு தங்க வைக்கிறேன் என்று உறுதி கூறி இருக்கிறார்கள்.

👉 இரண்டாவது கோரிக்கையான பகல்நேர மின்தடையை சரி செய்வதற்கு மூன்று தொலைபேசி எண்கள் கொடுத்திருக்கிறார்கள் இந்த தொலைபேசி எண்கள் இன்னும் சிறிது நேரத்தில் நமது தளத்தில் இமேஜ் பார்மட்டில் பதிவிடப்படும்.

 👉நம் கோரிக்கை அனைத்தையும் ஏற்று செய்து கொடுக்கிறேன் என்று உறுதியளித்து  இருக்கக்கூடிய உதவி மின் பொறியாளருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம்.

👉மேலும் அல்லாஹ்வின் கிருபையால் நமது ஊரில் உள்ள மின்சாரம் சம்பந்தமான ஒவ்வொரு பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக எனக்கு சுட்டிக்காட்டி தாருங்கள் நான் அதனை ஒவ்வொன்றாக சரி செய்து ஆர்.எஸ். மங்கலம் நகர் முழுவதும் மின்சாரம் சம்பந்தமான எந்தவித பிரச்சினை இல்லாமல் செய்து தருகிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார்.

👉 நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்....



Comments

Post a Comment

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...

பாலியல் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற

மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் , மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல

 * மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும்  மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல*  ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்த  மருத்துவர் திருமதி சுகந்தி போஸ் அவர்களின் மீது கூறப்பட்ட புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி... திமுக  அரசு பதவியேற்ற பின் மக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்வதில் மிகுந்த அக்கறை காட்டும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறோம்.... நன்றி.... நன்றி..... நன்றி