இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்களின்
உயர் கல்வி உதவித் திட்டம் - 2020
விண்ணப்பிக்க
https://forms.gle/uEmRLXVp4DuYk1iF9
1. இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 600 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி கே. நவாஸ்கனி எம்.பி அவர்களால் வழங்கப்படுகிறது.
2. விண்ணப்பங்கள்யாவும் வரும் ஆகஸ்ட் 15- 2020 (15/08/2020) க்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.
3. விதிமுறைகள் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மனிதநேயம் கொண்ட நவாஸ்கனி எம்.பி அவர்களின் இந்த அறிவிப்பை இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Comments
Post a Comment