Skip to main content

கலை, அறிவியல், மேலாண்மை மற்றும் கணக்கியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான பதிவு இது.

தென்னகத்தின் அலிகார் என்று போற்றப்படும், தேசிய அளவில் 54-வது (NIRF Ranking) இடத்தை பெற்றிருக்கும், 70 வருட பாரம்பரியமிக்க நமது திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் உங்களது மேற்படிப்பை தொடர விரும்பினால் உடனே  https://jmc.edu/admission2k20.php என்ற லிங்கின் மூலம் உங்களது அப்ளிகேஷனை பூர்த்தி செய்து கொள்ளவும். ஆன்லைன் மூலமாக மட்டுமே சேர்க்கை நடைபெறும்.

இமாம், பள்ளியில் வேலை செய்பவர்கள், ஆதரவற்றவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள், 100% ஜகாத் பெற தகுதியானவர்கள் லின்  குழந்தைகள் யாரேனும் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும் (இன்றிலிருந்து பத்து  நாட்களுக்குள் மட்டும்)  இன்ஷா அல்லாஹ் அவர்களின் மதிப்பெண், விரும்பும் பாடம் மற்றும் தகுதியின் அடிப்படையில் கல்லூரியில் இடமும், கல்வி உதவித்தொகையும் செய்ய இசைந்து உள்ளோம். 

இறைவனின் பொருத்தத்தை நாடி...

வரு. ஜலாலுதீன்,
பொது செயலாளர்,
JMC முன்னாள் மாணவர்கள் சங்கம்,
குவைத் பிரிவு.
+(965) 9717 9818

Comments

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...
 

கொரானா சான்றிதழ் பதிவு செய்யும்போது பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்வது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது

 பெறுநர்  வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் ராஜசிங்கமங்கலம் பொருள் கொரானா தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்தல் தொடர்பாக கொரானா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழில் அடையாளச் சான்றாக பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்யும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ள ஆங்கில எழுத்தான முதல் எழுத்தை விட்டு விட்டு மீதமுள்ள எண்களை மட்டும் பதிவு செய்து சர்டிபிகேட் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது சான்றிதழில் பாஸ்போர்ட் அடையாள எண் தவறாக இருந்தால் பயணத்தில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ளவாறு ஆங்கில எழுத்து மற்றும் பாஸ்போர்ட் எண்ணையும் சேர்த்து குறிப்பிட்டு சான்றிதழ் வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்