மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் , மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல
* மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும்
மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல*
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்த மருத்துவர் திருமதி சுகந்தி போஸ் அவர்களின் மீது கூறப்பட்ட புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி...
திமுக அரசு பதவியேற்ற பின் மக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்வதில் மிகுந்த அக்கறை காட்டும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறோம்.... நன்றி.... நன்றி..... நன்றி

Comments
Post a Comment