Skip to main content

தமிழகத்தில் முதன்முறையாக ஜமாபந்தி மனுக்கள் இணையதளத்தின் மூலம்


தமிழகத்தில் முதன்முறையாக ஜமாபந்தி மனுக்கள் இணையதளத்தின் மூலம் அரசு இசேவை மையங்கள் வழியாக மனுக்கள் பதிவேற்றம் செய்யலாம்.

மனுக்கள் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் காணொளியில்..

https://youtu.be/UZBp1YMwxmI

பொது இ சேவை மையத்தில் ஜமாபந்தி மனு அளிக்கலாம்..
ஜமாபந்தியில் எதற்க்காக மனு அளிக்கலாம்? பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். குடிநீர் வசதி, சாலை வசதி, மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், என்று உங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறையினரால் நிறைவேற்றப்படும். இந்த ஆண்டு ஜமாபந்தி ஆன்லைன் மூலம் ஏன்? கொரோனாவால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அவர்களிடம் நேரிடையாக மனுக்கள் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை ஜூன் 29 ம்தேதி முதல் ஜூலை 15 ம்தேதி வரை   பொது சேவை மையம் மூலம் மனு அளிக்கலாம்

Comments

Post a Comment

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...

பாலியல் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற

மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் , மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல

 * மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும்  மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல*  ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்த  மருத்துவர் திருமதி சுகந்தி போஸ் அவர்களின் மீது கூறப்பட்ட புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி... திமுக  அரசு பதவியேற்ற பின் மக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்வதில் மிகுந்த அக்கறை காட்டும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறோம்.... நன்றி.... நன்றி..... நன்றி